ஸ்ரீ சாயி கட்டளைகள்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
ஸ்ரீ சாயி கட்டளைகள்
ஸ்ரீ சாயி கட்டளைகள்
1. என்னுடைய பாதையில் வந்து பாருங்கள். உங்களின் பாதைகள் எல்லாம் திறக்கப்படும்.
2. எனக்காக செலவழித்துப்பார், குபேரனின் நிதி உனக்காக திறக்கப்பட்டுவிடும்.
3. எனக்காக வீண்பழி வாங்கிப்பார். உனக்கு அனுக்கிரக மழை கொட்டும்.
4. என்னுடைய வழிக்கு வந்துப்பார். உன்னுடைய நலனை நான் பார்த்துக் கொள்கிறேன்.
5. மற்றவர்களுக்கு என்னைப்பற்றி கூறிப்பார். உன்னை புனிதமாக்குகிறேன்.
6. என் வாழ்க்கையை நினைத்துப் பார். உன்னுள் ஞானத்தை நிரப்புவேன்.
7. என்னை உன் தோழனாக்கிப் பார். பந்தங்களிலிருந்து உன்னை விடுபட வைக்கிறேன்.
8. எனக்காக கண்ணீர் விட்டுப் பார். உன்னை ஆனந்தக் கண்ணீரில் மகிழ வைக்கிறேன்.
9. எனக்காக எதையும் செய்யத்தயாராக இரு. உன்னை மிகவும் உயர்ந்த மனிதனாக ஆக்குவேன்.
10. என்னுடைய பாதையில் நடந்துப் பார். உன்னை அமைதியின் தூதுவராக்குகிறேன்.
11. உன்னை நீ தியாகம் செய்துப்பார். சம்சாரம் என்னும் கடலிலிருந்து உன்னை மீட்டுக் கொடுக்கிறேன்.
12. நீ என்னவன் ஆகிப் பார். எல்லோரையும் உனக்கு சொந்தமாக்குகிறேன்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» ஸ்ரீ சத்ய சாயி பாபா
» ஸ்ரீ சாயி பகவானின் சத்தியவாக்கு
» ஸ்ரீ சாயி பகவானின் சத்தியவாக்கு
» ஸ்ரீ சாயி உறுதி மொழிகள்
» பத்து கட்டளைகள்
» ஸ்ரீ சாயி பகவானின் சத்தியவாக்கு
» ஸ்ரீ சாயி பகவானின் சத்தியவாக்கு
» ஸ்ரீ சாயி உறுதி மொழிகள்
» பத்து கட்டளைகள்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum