தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சில்க்காக நடிக்க விருப்பமில்லை: நயன்தாரா

Go down

சில்க்காக நடிக்க விருப்பமில்லை: நயன்தாரா Empty சில்க்காக நடிக்க விருப்பமில்லை: நயன்தாரா

Post  ishwarya Tue Mar 26, 2013 11:41 am



சில்க்கின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு பாலிவுட்டில் டர்டி பிக்சர் என்ற படம் வெளியானது. படத்தில் சில்க் கதாபாத்திரத்தில் வித்யாபாலன் நடித்திருந்தார். இந்தப் படத்தை தமிழில் எடுக்க வேலைகள் நடந்து வருகிறது.

சில்க் கதாப்பாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது என்று ஒரு பட்டிமன்றமே நடந்து வருகிறது.

இதில், நயன்தாரா நடிக்க ஒப்புக் கொண்டதாகவும், அவருக்கு கூடுதல் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாயின. ஆனால் தான் டர்டி பிக்சர் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை என்றும், அது பற்றி இதுவரை யாரும் தன்னிடம் பேசவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

டர்டி பிக்சர் படம் பார்த்தேன். அதில் வித்யாபாலன் சிறப்பாக நடித்திருந்தார். ஆனால் அப்படத்தில் என்னால் நடிக்க முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. அப்படியே என்னிடம் நடிக்கக் கேட்டாலும் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ரஜினிக்கு தங்கையாக நடிக்க விருப்பமில்லை-மாதுரி தீக்ஷித்
» டர்ட்டி பிக்சர் படத்தில் நடிக்க மறுத்தது ஏன்? நயன்தாரா!
» சேர்ந்து நடிக்க நோ அப்ஜெக்ஷ்ன்! சிம்பு-நயன்தாரா அறிவிப்பு!!
» சிம்புவுடன் நடிக்க நான் ரெடி… ஆனா மூணு கண்டிஷன்’- நயன்தாரா
» மணிரத்னம் படத்தில் அர்ஜுன் ஜோடியாக நடிக்க நயன்தாரா மறுப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum