பாண்டியர் காலச் செப்பேடுகள்
Page 1 of 1
பாண்டியர் காலச் செப்பேடுகள்
இந்த நூலின்
ஆசிரியர் டாக்டர் மு.ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ்., திருவண்ணாமலை மாவட்டக்
கலெக்டராக இருந்தபோது, மாவட்டத்தில் உள்ள 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட
பழமையான கோவில்களில் இருந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட கல்வெட்டுகளை, தொல்லியல்
துறையின் உதவியுடன் படியெடுத்தவர்.
பாண்டியர் வரலாறு நீண்டது; நெடியது. ஆயிரக்கணக்கான கல்வெட்டுகள், பல
நூறு செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் மூலம் அவர்களின் வரலாற்றை அறிய முடிகிறது.
பாண்டியர் வரலாற்றை மிக நுட்பமாக ஆராய்ந்து, இந்த அரிய நூலை
எழுதியுள்ளார் முனைவர் மு.ராஜேந்திரன். இதன் மூலம் தமிழுக்கு அரிய சேவை
செய்துள்ளார். அவசியம் படிக்க வேண்டிய நூல்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum