இளமை எனும் பூங்காற்று!
Page 1 of 1
இளமை எனும் பூங்காற்று!
இந்த
நூலில் இடம் பெற்றுள்ள மாமனிதர்கள் ஒரு மொழிக்கோ, ஒரு நாட்டுக்கோ
சொந்தக்காரர்கள் இல்லை. அவர்கள் உலகு தழுவியவர்கள். நாம் அறிந்த
சாதனையாளர்கள் பற்றி அறியாத தகவல்கள், நம் பார்வைக்கு அதிகம் தென்படாத
சாதனையாளர்களின் ஆற்றல்கள், விடுதலைக் களத்தில் தங்களையே தந்த போராளிகள்,
இனத்திற்காகவும், மொழிக்காகவும் தியாகிகள் ஆனவர்கள், கலைத்துறை
வல்லுனர்கள், அறிவியல் அறிஞர்கள் எனப் பலதரப்பட்ட சரித்திரச் சாதனையாளர்கள்
பற்றி பதிவு செய்திருக்கிறார் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தொடங்கி, அறிந்திருப்போமா இதற்கு முன் என்று
ஐயம் கொள்ளத்தக்க ரிச்சர்ட் சார்கே, லைலா காலெத் வரை அனைவரையும் இதில் அறிய
முடிகிறது. சாதனையாளர்களைக் காட்டிலும் போராளிகள் பலர் அறியப்படாமலேயே கூட
மறைந்து போய்விடுகின்றனர். போராளிகளைப் பற்றியும் இதில் அதிகம் அறிய
முடிகிறது. இந்த நூல் நாளைய சாதனையாளர்களுக்கான நல்ல வழிகாட்டி.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பூங்காற்று பூங்காற்று
» மெல்லிய பூங்காற்று
» எஸ்.வி.வி.எனும் ரஸவாதி
» சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி
» அறம் எனும் ரத்தச்சிவப்புக்கனி
» மெல்லிய பூங்காற்று
» எஸ்.வி.வி.எனும் ரஸவாதி
» சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்கொல்லி
» அறம் எனும் ரத்தச்சிவப்புக்கனி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum