அழியாத காதலின் ஆலயம்
Page 1 of 1
அழியாத காதலின் ஆலயம்
இன்றைய
காலகட்டத்தில் ஒன்றுமில்லாத விஷயங்களுக்கெல்லாம் தம்பதிகள் நீதிமன்றத்தின்
படிகட்டுகளில் ஏறி, இறங்கித் திருமண உறவை முறித்துக் கொள்ளும்
நிலைமைக்குதள்ளப்படுகின்றனர். இதனை தவிர்த்து இந்திய சமுதாயத்தில் சிறந்த
முன்னோடிகளாக, புத்தக ஆசிரியரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ், அதிகாரியுமான
வி.சுந்தரம், அவருடைய மனைவி, மறைந்த பத்மாவுடன் வாழ்ந்து காட்டியதை
வெளிப்படுத்தும் வகையில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதில், கணவனே கண்
கண்ட தெய்வம் எனப் போற்றுகின்ற மனைவி, அன்பைப் பொழிகின்ற அன்னையாகவும்
இருந்துள்ளார் என்று தன்மனைவியை குறித்து கூறி உள்ளார்.
அத்துடன் அமைதியான, அடக்கமான, ஆக்கபூர்வமான வாழ்க்கையை, தெய்வத்தின்
துணையுடன், அன்பையும், அறிவையும் வழிகாட்டியாகக் கொண்டு வாழ்வதையே பத்மா
தன் வாழ்க்கைத் தத்துவமாக கொண்டிருந்தார் என்று தன்னுடைய மனைவியின்
சிறப்பையும் கூறி உள்ளார். இவ்வாறு கணவன்–மனைவி ஒவ்வொருவரும் எவ்வாறு
ஒற்றுமையுடனும், அன்புடனும் வாழ்வது என்று குறித்து பல்வேறு கருத்துக்களை
கூறி உள்ளார்.
நல்ல சிந்தனை வளத்துடன், அன்றாட நிகழ்வுகளைக் கோர்த்து, இனிமையான
பல்வேறு சம்பவங்களை விவரித்துள்ளார் புத்தக ஆசிரியர் வி.சுந்தரம். அனைவரும்
இதைப் படித்து, வளமான வாழ்கையை அமைத்துக் கொள்ள, அனைவருடைய வீடுகளிலும்
இருக்க வேண்டிய பொக்கிஷம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அழியாத செல்வமா? அழியும் செல்வமா? (பஜ கோவிந்தம் 2)

» அழியாத கோலங்கள்
» ஸ்ரீஅபிமுக்தீஸ்வரர் ஆலயம்
» காலத்தால் அழியாத கவிஞர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum