தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வாலு இன்று முதல் படப்பிடிப்பு

Go down

வாலு இன்று முதல் படப்பிடிப்பு Empty வாலு இன்று முதல் படப்பிடிப்பு

Post  ishwarya Mon Mar 25, 2013 5:42 pm



என்.ஐ.சி ஆட்ஸ் - எஸ்.எஸ் சக்ரவர்த்தி தயாரிப்பில் இளம் நடிகரான சிலம்பரசனும், ஹன்சிகா மோத்வானியும் இணைந்து வாலு படத்தில் நடக்க உள்ளனர்.

இப்படம் மக்களுக்கு நல்ல பொழுதுப்போக்குப் படமாக அமையும்படி இயக்குநர் விஜய் சந்தர் இயக்க உள்ளார். அஞ்சலி, சந்தானம் ஆகியோரும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

சிலம்பரசன் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் அதை தொடர்ந்து வாலுப் படமும் அவருக்கு வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் தீபாவளிக்கு வெளியிடப்படும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum