மனிதனின் நிரந்தர தேடல்
Page 1 of 1
மனிதனின் நிரந்தர தேடல்
பரமஹம்ச
யோகானந்தரின் சொற்பொழிவுகளை கொண்ட அற்புத தொகுப்பு. 1893–ம் ஆண்டு
உத்தரபிரதேசத்தில் பிறந்து 1952–ல் மறைந்த இந்த மகான், உலகம் முழுவதிலும்
இந்து மத கருத்துக்களை பரப்பியதில் முக்கியமானவர்.
இந்து தத்துவத்தை அற்புத வகையில் அமெரிக்காவிலும், மேலைநாடுகளிலும்
பரப்பியதற்கு நாம் யோகானந்தருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்று
காஞ்சி பெரியவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
மனஅமைதியின்மை அதற்கான காரணம் மற்றும் நிவாரணம், மறுபிறவி, ஏசு மீண்டும்
பிறப்பாரா? என பல்வேறு தலைப்புகளில் 791 பக்கங்களில் அவரது சொற்பொழிவுகள்
இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. இறைபக்தி உள்ளவர்கள் படிக்க வேண்டிய
புத்தகம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum