காசி முதல் மன்னார் வளைகுடா வரை
Page 1 of 1
காசி முதல் மன்னார் வளைகுடா வரை
காசி விசுவநாதர்
கோவிலில் தொடங்கி காசிநகர சத்திரங்கள், வடஇந்திய நகரங்களில் இருக்கும்
விடுதிகள், நகரத்தார் சமூகத்தினரின் கடல்கடந்த திருப்பணிகள் என்று பல்வேறு
தகவல்கள் இப்புத்தகத்தில் இடம்பெற்று உள்ளன.
நூல் ஆசிரியர் டாக்டர் சே.குமரப்பன் சிவகங்கை மாவட்டம்
கண்டவராயன்பட்டியை சேர்ந்தவர். ஆகவே தங்கள் மாவட்டத்தை சேர்ந்த
தமிழ்ப்புலவர்கள் பற்றியும் கூறியிருக்கிறார்.
அத்துடன் சர்வதேச அளவில் வழங்கப்படும் பரிசுகள், மன்னார் வளைகுடாவில்
வாழும் அரியவகை உயிரினங்கள் என்று அறிவியல் தகவல்களும் இப்புத்தகத்தில்
உள்ளன.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மன்னார் ஆயர் தமிழ் கைதிகளை பார்வையிட்டார்
» மோட்சத்தைத் தரும் ஏழு நகரங்களில் உஜ்ஜயினியும் ஒன்று. காசி அயோத்தி, மதுரா, ஹரித்வார், காஞ்சி, அவந்தி (உஜ்ஜயினி), துவாரகை ஆகியவை ஏழு மோட்சபுரிகள் என்கிறது காசி காண்டம்.இவ்வாறு பல்வேறு சிறப்புகளைக் கொண்ட உஜ்ஜயினி நகரின் நாயகமாக விளங்குவது மகா காளேஸ்வரர் திரு
» மன்னார் மீனவர் ஆர்ப்பாட்டம்
» மன்னார் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum