வாழ்வியல் சிந்தனைகள்
Page 1 of 1
வாழ்வியல் சிந்தனைகள்
சமுதாய வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில், முதியோர் குரல், இலவசம்
ஏற்கலாமா? ஊழல் என்றால் என்ன? திருமண முறிவுகள் போன்ற 32 கட்டுரைகளும்
சிந்தனையை தூண்டும் வகையில் இருக்கின்றன. கனவுகள் ஏற்படுவதற்கான காரணங்களை
விளக்குவதுடன், அதற்கு பொருள் இருப்பதாக கருதினால் மூடநம்பிக்கை என்றும்
கூறுகிறார் நூலாசிரியர். ஆங்கில மோகத்தால் தமிழ் சொற்கள் அழிவதை
சுட்டிக்காட்டுவதுடன், தமிழ் மொழி, இனம் வளர எங்கும் தமிழை கட்டாயமாக்க
வேண்டும், ஆண்டில் ஒரு வாரத்தை தமிழ் வாரமாக அனுசரிக்க வேண்டும் போன்ற தனது
வேட்கையை வெளிப்படுத்துகிறார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வாழ்வியல் சிந்தனைகள்
» வாழ்வியல் சிந்தனைகள்
» அறிஞர் அண்ணாவின் வாழ்வியல் சிந்தனைகள்
» இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகள்
» சங்க இலக்கியத்தில் வாழ்வியல் சிந்தனைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum