மேஜர் ஜீவா மேஜர் ஜீவா
Page 1 of 1
மேஜர் ஜீவா மேஜர் ஜீவா
கடமை உணர்ச்சி மிக்க – நேர்மையான ஒரு போலீஸ் அதிகாரியை கதைத் தலைவனாகக்
கொண்ட நாவல். ஊழல்களை ஒழிக்கவும், மக்கள் நலனை பாதுகாக்கவும்
அரசியல்வாதிகளுடனும், பண பலம் மிக்கவர்களுடனும் அவர் பெரும் போராட்டங்கள்
நடத்தி வெற்றி பெறுகிறார். வேகமும், விறுவிறுப்பும் கொண்ட நடையில் கதையை
நடத்திச் செல்கிறார், எஸ்.விஜயராஜ். கதையைப் படிக்கும்போது, ஒரு அருமையான
சினிமாப் படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. மேஜர் ஜீவா, மாவட்ட
ஆட்சியர் ஜீவிதா ஆகியோரின் பாத்திரப் படைப்பு அருமை. கதையைப் படிக்கும்
அனைவரும் ‘ஒரு நல்ல கதையைப் படித்தோம்’ என்ற திருப்தியை அடைவார்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கதையை திருடி விட்டதாக மேஜர் ரவி மீது கதாசிரியர் புகார்
» பொதுபல சேனாவைத் தடைசெய்க! - தென் மாகாண சபை உறுப்பினர் மேஜர் அஜித்
» ஜீவா ஜீவா ஜீவா
» ஜீவா ஜீவா ஜீவா
» ஜீவா சில நினைவுகள் ...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum