தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அவர்கள் பெண்கள்

Go down

அவர்கள் பெண்கள் Empty அவர்கள் பெண்கள்

Post  meenu Mon Mar 25, 2013 5:15 pm

கிறிஸ்தவர்களின் புனித நூலான திருவிவிலியத்தில் நட்சத்திரங்கள் போல் மின்னிக் கொண்டிருக்கும் புனிதப் பெண்களின் வாழ்க்கைத் தொகுப்பு.

இயேசு உயிர்த்தெழுந்ததும் முதலில் பார்த்த மகதலேனா மரியாள், ஆலயத்தில்
இருந்து நீங்காமல் இரவும் பகலும் நோன்பிருந்தபடி அதேநேரம் இறைப்பணியையும்
தொடர்ந்த அன்னா, மாமியார் மெச்சிய மருமகள் ரூத், தங்கள் யூத இனத்தையே
அழிவில் இருந்து தப்பிக்க வைத்த எஸ்தரின் ஞானம் என ஒவ்வொரு பெண்ணின்
வாழ்க்கையிலும் இறையன்பே கொட்டிக் கிடக்கிறது. விதிவிலக்காக, அடிமையாக வந்த
அன்னிய ஆடவன் யோசேப்பு மீது மையல் கொண்டு தடம் மாறத் துணிந்த போத்திபாரின்
மனைவி போன்றவர்களின் எச்சரிக்கைக் கதைகளும் உண்டு. சம்பவக் கோர்வையை
காட்சிப்படுத்தியதில் ஆசிரியரின் திறமை பளிச்சிடுகிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பெண்கள் பயன்படுத்தும் “நாப்கின்” உடல் நலத்திற்கு கேடு!இன்று சந்தையில் கிடைக்கும் சில நாப்கின்களை ஆய்வு செய்தபோது பல உண்மைகள் புரிந்தது. இந்த நாப்கின்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட பஞ்சு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மறுசுழற்சிக்கு அவர்கள் பயன்படுத்துவது பிளாஸ
» அவர்கள் அவர்கள்
» அவர்கள் பேசட்டும்
» பன்னிரு ஆழ்வார்களும் அவர்கள் அருளிய பிரபந்தங்களும்
» பன்னிரு ஆழ்வார்களும் அவர்கள் அருளிய பிரபந்தங்களும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum