தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அஜீத்தின் பில்லா-2 திரைப்படத்துக்கு ஏ சான்றிதழ்

Go down

அஜீத்தின் பில்லா-2 திரைப்படத்துக்கு ஏ சான்றிதழ் Empty அஜீத்தின் பில்லா-2 திரைப்படத்துக்கு ஏ சான்றிதழ்

Post  ishwarya Mon Mar 25, 2013 5:10 pm

அஜீத், பார்வதி ஓமணக் குட்டன், புருனா அப்துல்லா ஆகியோர் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் பில்லா-2. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை சக்ரி டோலெட்டி இயக்கியுள்ளார். படம் விரைவில் வெளியாக இருப்பதால் தணிக்கைக் குழுக்கு அனுப்பபட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழு பில்லா-2 திரைப்படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் படத்தில், வன்முறை நிறைந்த ஒரு சில காட்சிகளை தணிக்கைக் குழு நீக்கியுள்ளது. இதனால் தயாரிப்பு தரப்பு கடும் அதிருப்தி அடைந்துள்ளது. அது மட்டும் இல்லங்க வரும் 21ம் தேதி திரைக்கு வரும்னு கூறப்பட்ட படம் தற்போது 29தேதிக்கு ரீலிஸ் ஆகலாம்னு தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, தயாரிப்பு தரப்பில் இருந்து நாளை வெளியாகலாம்னு எதிர்பார்க்கப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum