தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நிமிர்ந்து நில் திரைப்படத்தில் இருவேடங்களில் ஜெயம் ரவி

Go down

நிமிர்ந்து நில் திரைப்படத்தில் இருவேடங்களில் ஜெயம் ரவி Empty நிமிர்ந்து நில் திரைப்படத்தில் இருவேடங்களில் ஜெயம் ரவி

Post  ishwarya Mon Mar 25, 2013 4:28 pm

அமீரின் ஆதி பகவான், ஜனநாதனின் பூலோகம் ஆகிய படங்களை தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்ததாக ஏற்றுள்ள படம் நிமிர்ந்து நில். இந்தப் படத்தை சமுத்திரக்கனி இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்திற்கு அமலாபால் மற்றும் மேக்னா ராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது நிமிர்ந்து நில் படம் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. அந்த தகவல் என்னனா? படத்தில் ஜெயம் ரவி இரு வேடங்கள் ஏற்று நடிக்கிறார். அதே நேரத்தில் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்டு மாதம் தொடங்கும் என எதிர்பாக்கப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum