வறண்ட சருமம் மாற
Page 1 of 1
வறண்ட சருமம் மாற
தேவையான பொருட்கள்:
ஆப்பிள்.
தேன்.
ஓட்ஸ்.
செய்முறை:
ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை தினமும் முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவ வறண்ட சருமம் மாறும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum