தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வெப்பத்தினால் உண்டாகும் கருமை நிறம் மாற

Go down

வெப்பத்தினால் உண்டாகும் கருமை நிறம் மாற Empty வெப்பத்தினால் உண்டாகும் கருமை நிறம் மாற

Post  oviya Mon Mar 25, 2013 3:28 pm

தேவையான பொருட்கள்:

வெள்ளை முள்ளங்கி
எலுமிச்சை.
தக்காளி.
செய்முறை:

வெள்ளை முள்ளங்கி சாறு, எலுமிச்சை, தக்காளி சாறு இவற்றை கலந்து தினமும் முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் வெந்நீரால் முகம் கழுவ வெப்பத்தினால் உண்டாகும் கருமை நிறம் குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum