தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மரங்களும் திருத்தலங்களும்

Go down

மரங்களும் திருத்தலங்களும் Empty மரங்களும் திருத்தலங்களும்

Post  meenu Mon Mar 25, 2013 2:54 pm

புல், செடி, கொடி, மரங்கள் போன்ற 60 வகையான தாவரங்களின் இலக்கியப் பெயர்கள், அவற்றின் மருத்துவ பயன்கள், தாவரவியல் பண்புகள் பற்றியும், அவை தல விருட்சங்களாக உள்ள தேவாரப்பாடல் பெற்ற திருக்கோவில்களைப் பற்றிய விளக்கமும் இடம் பெற்றுள்ள சிறந்த நூல்.

பூமி வெப்பமடைதலைத் தடுக்க ஒரே வழி மரம் வளர்ப்பு மட்டுமே. அதன் அவசியத்தை ஆன்மிகக் கண்ணோட்டத்தில், அதாவது இறைவன் நேசித்த மரங்களை நாமும் நேசிக்க வேண்டும் என்ற சமுதாயக் கண்ணோட்டத்தில், 60 திருத்தலங்களும் நேரில் சென்று பார்த்து எழுதப்பட்டு இருக்கும் நூல்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum