தேர்தல் சுதந்திரமாக
Page 1 of 1
தேர்தல் சுதந்திரமாக
ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக ஒரு தன்னார்வ அமைப்பு இன்று கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்து இருந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத் தேர்தலின்போது வேட்பாளர்கள் பண பலத்தையும், ஆள் பலத்தையும் முறைகேடாக பயன்படுத்துவதை தடுக்க தேர்தல் கமிஷன் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த இரு முறைகேடுகளையும் கண்காணிக்கவும், தடுக்கவும் தேர்தல் கமிஷன் சிறப்பு படைகளை அமைக்கிறது. ஆனாலும், அந்த தொகுதிகளில் நியாயமான, சுதந்திரமான தேர்தல் நடைபெறவும், தேர்தல் சீர் திருத்தங்கள் சரியாக, உறுதியாக நடைமுறைப்படுத்தவும் பொது மக்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் பங்களிப்பு மிகவும் அவசியம் ஆகும் என்று கூறினார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தேர்தல் சுதந்திரமாக நடைபெற மக்களின் பங்களிப்பு அவசியம் தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத் பேச்சு
» தமிழக தேர்தல் களம் தேர்தல் கண்ணோட்டம்; தமிழக பார்லிமென்ட் தேர்தல் முடிவுகள்
» தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தது ஏன் என்று விளக்கம் கேட்டு கன்னட நடிகை குத்து ரம்யாவுக்கு கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். குத்து ரம்யாவின் தாத்தா எஸ்.எம்.கிருஷ்ணா. காங்கிரஸ் கட்சியி
» இந்தியாவில் நான் சுதந்திரமாக இருக்கிறேன்: பாகிஸ்தான் மந்திரிக்கு நடிகர் ஷாருக்கான் பதிலடி
» சுதந்திரமாக முடிவு எடுக்கலாம் ஸ்ருதி, அக்ஷரா வாழ்வில் தலையிட மாட்டேன்: தாய் சரிகா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum