ஐ படத்தில் இரு வேடங்களில் விக்ரம்
Page 1 of 1
ஐ படத்தில் இரு வேடங்களில் விக்ரம்
பிரமாண்ட இயக்குனர் சங்கர், மிக பிரமாண்டமாக இயக்க போகும் படம் ஐ. விக்ரம் நடிக்கும் இந்தப் படத்தில் எமி ஜாக்சன், பூஜா குமார் ஆகியோர் கதாநாயகிளாக நடிக்க இருக்கின்றனர். எந்திரன் படத்துக்குப் பிறகு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், ஐ படத்தின் மூலம் மீண்டும் சங்கருடன் இணைகிறார். படத்தில் இரு வேடங்களில் விக்ரம் நடிக்க இருக்கிறார். முதல் பாதியில் ஒல்லிய தோற்றத்துடனும் பிற்பாதியில் உடல் எடையை ஏற்றியபடியும் நடிக்கிறார். எனவே முதலில் விக்ரம் ஒல்லியாக தோன்றும் காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன. அதன் பிறகு விக்ரமிற்கு உடல் எடையை அதிகரிக்க மூன்று மாதம் கால அவகாசம் கொடுக்கப்படுகிறது. இந்த குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு விக்ரம் சம்மந்தப்பட்ட அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. அதேநேரத்தில் ஐ படத்தின் பெரும்பாலான காட்சிகளை சீனாவில் எடுக்க இயக்குனர் சங்கர் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ‘நிமிர்ந்து நில்’ படத்தில் 2 வேடங்களில் வருகிறேன்: ஜெயம் ரவி
» 'சிகரம் தொடு' படத்தில் விக்ரம் பிரபு
» பாலாவின் புதிய படத்தில் விக்ரம்- விஷால்
» ஷங்கர் படத்தில் விக்ரம் ஜோடி தீபிகா?
» தாண்டவம் படத்தில் விக்ரம் இரட்டை வேடம்?!
» 'சிகரம் தொடு' படத்தில் விக்ரம் பிரபு
» பாலாவின் புதிய படத்தில் விக்ரம்- விஷால்
» ஷங்கர் படத்தில் விக்ரம் ஜோடி தீபிகா?
» தாண்டவம் படத்தில் விக்ரம் இரட்டை வேடம்?!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum