தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜீவாவின் ரசிகன் சஞ்சய்:விஜய்

Go down

ஜீவாவின் ரசிகன் சஞ்சய்:விஜய் Empty ஜீவாவின் ரசிகன் சஞ்சய்:விஜய்

Post  ishwarya Mon Mar 25, 2013 2:15 pm

தனது மகன் சஞ்சய், ஜீவாவின் தீவிர ரசிகன் என்று விஜய் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் முகமூடி படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் உளள சத்யம் சினிமாஸில் நடந்தது. விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டு படத்தின் பாடல்கள் அடங்கிய சி.டியை வெளியிட கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் பெற்றுக்கொண்டார். பின்னர் பேசிய விஜய் தனது மகன் ஜீவாவின் ரசிகன் என்றார். என் மகன் எதிர்பார்ப்பதை போன்று நானும் முகமூடி படத்தைப் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். மேலும் ஜீவாவை ஒரு நல்ல மனிதனாகவும், நடிகராகவும் தனக்கு பிடிக்கும் என்று விஜய் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum