மதகஜ ராஜா படப்பிடிப்பில் விஷாலுக்கு காயம்
Page 1 of 1
மதகஜ ராஜா படப்பிடிப்பில் விஷாலுக்கு காயம்
கலகலப்பு வெற்றிக்குப் பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மதகஜ ராஜா. விஷால் நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடிக்கின்றனர். சென்னை, பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. அண்மையில் விஷால்-வில்லனுடன் மோதும் சண்டைக் காட்சி ஒன்று படம்பிடிக்கப்பட்டது. அப்போது விஷால் கீழே விழுந்ததில் அவரது தலையில் அடிபட்டது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தற்போது ஓய்வில் இருக்கும் விஷால் விரைவில் படப்பிடிப்புக்கு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சண்டைக் காட்சியில் விபத்து – விஷாலுக்கு தலையில் பலத்த காயம்!
» படப்பிடிப்பில் ஹீரோ – ஹீரோயின் காயம்! படப்பிடிப்பில் ஹீரோ – ஹீரோயின் காயம்!
» படப்பிடிப்பில் நடிகை ஹன்சிகாவுக்கு காயம்!
» “மங்காத்தா” படப்பிடிப்பில் நடிகர் அஜீத் காயம்
» படப்பிடிப்பில் காயம்; அசின் உதட்டில் அறுவை சிகிச்சை?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum