தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கும்கி கதை மீது நம்பிக்கை உள்ளது:லிங்குசாமி

Go down

கும்கி கதை மீது நம்பிக்கை உள்ளது:லிங்குசாமி Empty கும்கி கதை மீது நம்பிக்கை உள்ளது:லிங்குசாமி

Post  ishwarya Mon Mar 25, 2013 1:34 pm

பிரபுவின் மகன் விக்ரம் பிரபு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகும் திரைப்படம் கும்கி. இப்படத்தை பிரபு சாலமன் இயக்குகிறார். டி.இமான் இசையமைக்கிறார். இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விக்ரம் பிரபுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். படத்தின் கிளைமேக்ஸாக இரண்டு யானைகள் மோதும் காட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இக்காட்யில் கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கும்கி திரைப்படத்தை தீபாவளிக்கு கொண்டுவர லிங்குசாமி முடிவு செய்துள்ளார். மேலும் அன்றைய தினத்தில் துப்பாக்கி, வாலு உள்ளிட்ட பெரிய படங்கள் வருவதை கண்டு கவலையடையவில்லை. எனக்கு கும்கி கதையில் மட்டுமின்றி மக்கள் மீதும் நம்பிக்கை உள்ளது. தன்னுடைய அடுத்த தயாரிப்பிலும் விக்ரம் பிரபுவே நடிக்கிறார். எங்கேயும் எப்போதும் திரைப்படத்தின் இயக்குனர் சரவணன் இப்படத்தை இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  ஒவ்வொரு தெய்வங்களுக்கும் வாகனங்கள் உள்ளது. அதில் தான் அவை பவனி வரும். பஞ்ச மூர்த்தி உலா சிவாலயங்களில் நடைபெறும் பொழுது, ஒரு சப்பரத்தின் மீது ரிஷப வாகனத்தை வைத்து சுவாமி, அம்மனை ஜோடித்து வைப்பர். மூஞ்சுறு வாகனத்தின் மீது விநாயகரின் உற்சவ விக்ரத்தை வைத்து
»  அனுஷ்கா – ப்ரியாமணியின் கவர்ச்சி மீது நம்பிக்கை!
» காதல் மீது இன்னமும் நம்பிக்கை இருக்கிறது: நயன்தாரா
» எஸ்.ஏ.சந்திரசேகரன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி
» கைமாறுகிறது கும்கி?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum