தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வாஸ்து பிரச்னையால் வீடு மாறுகிறார் வடிவேலு

Go down

வாஸ்து பிரச்னையால் வீடு மாறுகிறார் வடிவேலு Empty வாஸ்து பிரச்னையால் வீடு மாறுகிறார் வடிவேலு

Post  ishwarya Mon Mar 25, 2013 1:33 pm

திரையில் நகைச்சுவையால் அதிர வைத்த வடிவேலு நீண்ட நாட்களாக கோலிவுட்டை விட்டு ஒதுங்கி இருக்கிறார். கடைசியாக இவரது நடிப்பில் மறுபடியும் ஒரு காதல் என்ற திரைப்படம் வெளியானது. அதன் பிறகு இம்சை அரசன் இரண்டாம் பாகத்தில் நடிக்கலாம்னு கூறப்பட்டதோடு சரி முறையான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என வடிவேலு, தனது நண்பர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது வாஸ்து பிரச்னையாக இருக்கலாம் என கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து தன்னுடைய இருப்பிடத்தை மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார். நகைச்சுவை நடிகர் விவேக் வீட்டருகே புதிய வீடு கட்டி வரும் வடிவேலு விரைவில் அதில் குடிபெயரலாம் என தகவல் வெளியாகி உள்ளது. 2012ல் வடிவேலு நடிப்பில் வெளியான ஒரே படம் என்வென்றால் அது மறுபடியும் ஒரு காதல் என்ற திரைப்படம் மட்டுமே என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் 'ஆப்பிரிக்காவில் வடிவேலு'.
» கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் 'ஆப்பிரிக்காவில் வடிவேலு'
» ‘பெண்’ணாக மாறுகிறார் மந்திரா பேடி!
» சிக்ஸ்பேக்குக்கு மாறுகிறார் கார்த்தி!
» கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் ‘ஆப்பிரிக்காவில் வடிவேலு’

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum