சுருதியின் ஆசையை நிறைவேற்றுவாரா பிரபுதேவா?
Page 1 of 1
சுருதியின் ஆசையை நிறைவேற்றுவாரா பிரபுதேவா?
ரவுடி ரத்தோர் வெற்றிக்குப் பிறகு பிரபுதேவா, சம்திங் சம்திங் என்ற திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார். இத்திரைப்படத்தில் கிரிஷூக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். முன்னதாக ஸ்ருதி ஹாசன் இந்தியில் அறிமுகமான "லக்" திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இதனால் சம்திங் சம்திங் திரைப்படத்தில் முழு ஈடுபாட்டுடன் நடித்து வருகிறார். இதற்காக பிரபுதேவாவிடம் முறையான நடனப் பயிற்சியும் பெற்றிருக்கிறார். மேலும் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படத்தில் பாட வேண்டும் என்பது ஸ்ருதியின் ஆசையாம். தனது ஆசையை பிரபுதேவாவிடம் கூறியிருக்கிறார். எனவே சுருதியின் ஆசையை பிரபுதேவா நிறைவேற்றுவாரா அல்லது மறுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» என் கைதுக்காக துடித்த வடிவேலு ஆசையை நிறைவேற்றி விட்டேன் – சிங்கமுத்து
» அனுஷ்காவின் ஆசையை நிறைவேற்றிய செல்வராகவன்!
» அஜீத்தின் ஆசையை நிறைவேற்றப் போவது யார்?
» விஷாலின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றிய த்ரிஷா!
» இன்னொரு உள்ளத்தை அள்ளித்தா - ஆசையை கிளப்பும் அஸ்லம்
» அனுஷ்காவின் ஆசையை நிறைவேற்றிய செல்வராகவன்!
» அஜீத்தின் ஆசையை நிறைவேற்றப் போவது யார்?
» விஷாலின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றிய த்ரிஷா!
» இன்னொரு உள்ளத்தை அள்ளித்தா - ஆசையை கிளப்பும் அஸ்லம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum