நான் வாய்ப்புகளைத் தேடிச் சென்றதில்லை:ஜோதிர்மயி
Page 1 of 1
நான் வாய்ப்புகளைத் தேடிச் சென்றதில்லை:ஜோதிர்மயி
தலைநகரம் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான ஜோதிர்மயி பின்னர் நான் அவன் இல்லை, அறை எண் 305 ஆகிய படங்களில் நடித்தார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் வெடிகுண்டு முருகேசன். அதன் பிறகு இவருக்கு தழிழில் சொல்லிக் கொள்ளும்படி எந்த வாய்ப்பும் வரவில்லை. மேலும் இவரது கையில் தற்போது இருக்கும் ஒரே படம் என்றால் அது மலையாளப் திரைப்படம் ஹவுஸ்புல் மட்டுமே. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் வேறு படங்கள் கிடையாது. இது குறித்து ஜோதிர்மயி கூறியதாவது: எந்த மொழியாக இருந்தாலும் தனக்கு ஏற்ற கதாபாத்திரமாக இருந்தால் அதுவாகவே தேடி வரும். அதற்காக வாய்ப்புகளைத் தேடி நான் என்றுமே சென்றதில்லை, செல்லவும் மாட்டேன். மேலும் தற்போது ஹவுஸ்புல் என்ற திரைப்படத்தில் மட்டுமே நடித்துக்கொண்டிருக்கிறேன். அதுபற்றி நான் ஒருபோதும் கவலையடைய இல்லை என்றார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஸ்ரீராமன் சிலோனுக்கு சென்றதில்லை
» தலைநகரம் நாயகி ஜோதிர்மயி சினிமாவுக்கு குட்பை?
» காதல் கணவரை விவாகரத்து செய்தார் ஜோதிர்மயி!
» நான் திமிர் பிடித்தவளா? அப்படிபட்ட குடும்பத்திலிருந்து நான் வரவில்லை – ஸ்ருதிஹாசன்
» நான் ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறேன். எனக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்து, ஒன்று 15 நாட்களிலும், 2வது குழந்தை 6ம் வகுப்பு படிக்கும்போதும், 3வது குழந்தை விஷக்காய்ச்சலாலும் இறந்து விட்டது. நான் என்ன பாவம் செய்தேன்? நல்வாழ்வு வாழ பரிகாரங்கள் கூறுங்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum