மாணவப் பருவத்திலேயே குறிக்கோளை தீர்மானியுங்கள்:எஸ்.ஜே. சூர்யா
Page 1 of 1

மாணவப் பருவத்திலேயே குறிக்கோளை தீர்மானித்து செயல்பட வேண்டும் என்று திரைப்பட இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா கேட்டுக்கொண்டார்.
பாளையங்கோட்டை தூய சவேரியார் தன்னாட்சி கல்லூரியில் ஒவ்வொரு துறைகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கிடையே கலைப் போட்டிகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டிகளை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:
இயேசு சபையினர் நடத்தும் கல்லூரிகளில் கட்டுப்பாடுகள் அதிகம் இருக்கும். அதை நானும் அனுபவித்திருக்கிறேன். சென்னை லயோலா கல்லூரியில் பி.எஸ்.சி. இயற்பியல் படிக்கும்போது அக் கல்லூரி நிர்வாகத்தினரால் நான் உருவாக்கப்பட்டேன். எனது வாலி திரைப்படத்தின் கதையை அந்த வளாகத்திலேயே எழுதினேன். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் ஆகியவற்றை முறைப்படுத்தி கட்டுப்பாடுடன் கல்வி பயின்றால் வெற்றி நிச்சயம். எனவே கல்லூரிகளில் இருக்கும் கட்டுப்பாடுகளை துன்பமாக மாணவர்கள் கருதக்கூடாது.
மாணவப் பருவத்திலேயே தங்கள் குறிக்கோளை தீர்மானித்து அதை நோக்கி முன்னேற வேண்டும். அந்த குறிக்கோளை அடைவதில் உள்ள தடைகள், தடுமாற்றங்கள் குறித்தெல்லாம் தெரிந்துகொண்டு, தவறுகளை திருத்தி செயல்பட்டால் வாழ்க்கையில் முன்னேற்றத்தை காணமுடியும் என்றார் சூர்யா.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஜாக்கிசானுடன் சூர்யா
» ‘இசை’யில் இசையமைப்பாளராகும் எஸ் ஜே சூர்யா!
» 3 இடியட்ஸிலிருந்து சூர்யா நீக்கப்பட்டது ஏன்?
» அலறவிடும் எஸ்.ஜே.சூர்யா
» ஏன் சூர்யா.. ஏன்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum