தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அமிதாப் பச்சனின் 70வது பிறந்த நாள் கொண்டாட்டம்

Go down

அமிதாப் பச்சனின் 70வது பிறந்த நாள் கொண்டாட்டம் Empty அமிதாப் பச்சனின் 70வது பிறந்த நாள் கொண்டாட்டம்

Post  ishwarya Mon Mar 25, 2013 12:54 pm

திரையுலகின் திருவிழா என்று கூறினால் அது நிச்சயமாக மிகையாகாது. அந்த வகையில், நடந்தது அமிதாப்பின் 70வது பிறந்த நாள் கொண்டாட்டம்.

மும்பையே நேற்று திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. அமிதாப் பச்சனின் பிறந்த நாள் விழாக் கொண்டாட்டத்தில் பல்வேறு திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்ட அமிதாப்புக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பிறந்த நாள் கொண்டாடும் பாலிவுட் சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்து தெரிவிக்க நம்ம ஊர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது மனைவி லதாவுடன் சென்றிருந்தார்.

அதேப்போல சிரஞ்சீவி, நாகார்ஜூன் - அமலா, ஷில்பா ஷெட்டி என அனைத்து திரையுலக நட்சத்திரங்களும், அரசியல் தலைவர்களும் பிறந்த நாள் நிகழ்ச்சியில் ஜொலித்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு அமிதாப்பின் மனைவி ஜெயா பச்சன்தான் ஏற்பாடு செய்திருந்தார். அமிதாப்பின் மகள் ஸ்வேதா நந்தா, அவரது குடும்பத்துடனும், அபிஷேக் பச்சான் தனது மனைவி ஐஸ்வர்யாவுடனும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை வரவேற்று உபசரித்தனர்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum