முகம் பொலிவு பெற
Page 1 of 1
முகம் பொலிவு பெற
தேவையான பொருட்கள்
ஆரஞ்சு பழம்.
வாழைப் பழம்.
எலுமிச்சை.
செய்முறை:
ஆரஞ்சு பழச் சாறு, எலுமிச்சைச் சாறு அத்துடன் வாழைப் பழத்தை நன்கு மசித்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகம் பொலிவு பெறும்.
ஆரஞ்சு பழம்.
வாழைப் பழம்.
எலுமிச்சை.
செய்முறை:
ஆரஞ்சு பழச் சாறு, எலுமிச்சைச் சாறு அத்துடன் வாழைப் பழத்தை நன்கு மசித்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகம் பொலிவு பெறும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum