இளநரை குறைய
Page 1 of 1
இளநரை குறைய
தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய்.
கறிவேப்பிலை.
செய்முறை:
1/2 லிட்டர் நல்லெண்ணெயை காய்ச்சி அதில் 50 கிராம் கறிவேப்பிலையை போட்டு மூடி வைக்கவும். மறுநாள் அந்த எண்ணெயை (வாராம் ஒரு முறை) தலையில் தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து பின் சீகைக்காய் போட்டு குளித்து வர இளநரை குறையும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum