முகம் நிறம் சிவக்க
Page 1 of 1
முகம் நிறம் சிவக்க
தேவையானப் பொருட்கள்:
பப்பாளி கூழ்.
அருகம்புல் சாறு .
பன்னீர்.
செய்முறை:
பப்பாளி கூழ் 50 கிராம், அருகம்புல் சாறு 10 கிராம், பன்னீர் 5 சொட்டு கலந்து தினமும் முகத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து கழுவி வந்தால் முகம் சிவக்கும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum