கருவளையம் நீங்க
Page 1 of 1
கருவளையம் நீங்க
தேவையான பொருட்கள்:
துளசி இலை.
புதினா இலை.
பன்னீர்.
செய்முறை:
துளசி இலையையும் புதினா இலையையும் அரைத்து பன்னீர் சேர்த்து தடவினால் கருவளையம் நீங்கும்.
குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum