எண்ணெய் பசை குறைய
Page 1 of 1
எண்ணெய் பசை குறைய
தேவையானப் பொருட்கள்:
முட்டையின் வெள்ளைகரு.
தேன்.
மாதுளை ஜூஸ்.
செய்முறை:
7 டீஸ்பூன் முட்டையின் வெள்ளைகரு,கால் டீஸ்பூன்தேன்,அரை டீஸ்பூன் மாதுளை ஜூஸ் மூன்றையும் கலந்து அரை மணி நேரம் முகத்தில் பூசிவிட்டு முகம் கழுவினால் முகத்தில் எண்ணெய் பசை குறையும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum