முடி உதிர்வதை தடுக்க
Page 1 of 1
முடி உதிர்வதை தடுக்க
தேவையான பொருட்கள்:
ஒரிதழ் தாமரை இலை.
சீந்தில் கொடி இலை, தண்டு, வேர்.
ஆலமர நுனிவிழுது.
நல்லெண்ணெய்.
செய்முறை:
ஒரிதழ் தாமரை இலை, சீந்தில் கொடியின் இலை, தண்டு, வேர், ஆலமரத்தின் நுனிவிழுது ஆகியவற்றை மைபோல் அரைத்து எலுமிச்சைப்பழ அளவு எடுத்து 200 கிராம் நல்லெண்ணெயில் குழப்பி ஏழு நாள் காயவைத்து 8 நாள் சிவக்க காய்ச்சி வடிக்கட்டி தலைக்கு தேய்த்துக் குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» முடி உதிர்வதை தடுக்க
» முடி உதிர்வதை தடுக்க
» முடி உதிர்வதை தடுக்க
» முடி உதிர்வதை தடுக்க
» முடி உதிர்வதை தடுக்க
» முடி உதிர்வதை தடுக்க
» முடி உதிர்வதை தடுக்க
» முடி உதிர்வதை தடுக்க
» முடி உதிர்வதை தடுக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum