முகம் பொலிவு பெற
Page 1 of 1
முகம் பொலிவு பெற
தேவையானப் பொருட்கள்:
முலாம்பழம்.
எலுமிச்சை.
ஆலிவ் எண்ணெய்.
செய்முறை:
முலாம்பழத்தை சாறெடுத்து, அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய் ஆகியவை சேர்த்து முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வர முகம் பொலிவு பெறும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum