பொடுகு நீங்க
Page 1 of 1
பொடுகு நீங்க
தேவையானப் பொருட்கள்:
தேங்காய் எண்ணெய்.
ஓமம்.
செய்முறை:
தேங்காய் எண்ணெயில் சிறிதளவு ஓமத்தை போட்டு நன்கு சூடுபடுத்தி தலையில் தேய்த்தால் பொடுகு தொல்லை குறையும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum