இளநரை குறைய
Page 1 of 1
இளநரை குறைய
தேவையான பொருட்கள் :
கரிசலாங்கண்ணி.
நெல்லிமுள்ளி.
சீரகம்.
செய்முறை :
கரிசலாங்கண்ணி கீரைச் சாறில் நெல்லிமுள்ளி, சீரகம் இரண்டையும் சம அளவு ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவு சாப்பிட்டால் இளநரை குறையும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum