இமயமலை குகையில் பாபாஜி
Page 1 of 1
இமயமலை குகையில் பாபாஜி
கி.பி. 203ம் ஆண்டு நவம்பர் 30ம் நாள் தமிழ்நாட்டில் பரங்கிப்பேட்டை என்ற ஊரில் ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு நாகராஜ் என்று அதனுடைய பெற்றோர் பெயரிட்டனர். இமயமலைச் சாரலில் பத்ரிநாத்தில் ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட கோவிலில் நாகராஜ் பாபாஜி என்கிற சித்தராக மாறினார்.
இமயமலை அடிவாரத்தில் பத்ரிநாத்தில் உள்ள பாபாஜியின் ஆசிரமம் அமைந்துள்ள பகுதி நான்கு பக்கங்களிலும் செங்குத்தான பாறைகளால் சூழப்பட்டு இருக்கிறது. பாபாஜி இமயமலையில் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிற ஒரு மாபெரும் யோகி என்று நம்பப்படுகிறது. கிரியா பாபாஜி, பாபாஜி நாகராஜ், மகாவதார பாபாஜி, சிவபாபாஜி என்றெல்லாம் பாபாஜி அழைக்கப் படுகிறார்.
அவருடைய தூய உடல் பொன்னிறமான தெய்வ ஒளி வீசத் தொடங்கியது என்று கூறப்படுகிறது. பாபாஜி குகையில் தியானம் செய்தால் மன அமைதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பலரும் அங்கு சென்று வருகிறார்கள். பாபாஜியின் தீவிர பக்தரான நடிகர் ரஜினியும் பாபாஜி குகையில் தியானம் செய்து இருக்கிறார்.
மன அமைதி வேண்டியும், குண்டலினி சக்தி பெறவும், இமயமலையில் உள்ள பாபாஜி குகைக்கு பலர் சென்று வருகிறார்கள். பல நூற்றாண்டுகளாக இமயமலையில் வாழ்ந்து கொண்டும், பேறு பெற்ற சிலருக்கு மட்டும் காட்சியளித்துக் கொண்டு இருப்பதாக கூறப்படும் பாபாஜி சென்னை பக்தர் பிரம்மன்குமார் காமிராவில் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மகா அவதாரமான பாபாஜி பல்வேறு உருவங்களை தாங்கியதாக சிலர் கூறுகின்றனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பாபாஜி குகை கோவிலில் 2 வாரம் தவம்: ரஜினி இமயமலை பயணம்?
» அமர்நாத் குகையில் அதிசய லிங்கம்
» இமயமலை இமயமலை
» இமயமலை அல்லது தியானம்
» இமயமலை அல்லது தியானம்
» அமர்நாத் குகையில் அதிசய லிங்கம்
» இமயமலை இமயமலை
» இமயமலை அல்லது தியானம்
» இமயமலை அல்லது தியானம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum