முகம் பொலிவு பெற
Page 1 of 1
முகம் பொலிவு பெற
தேவையான பொருட்கள்:
கேரட்.
தேன்.
செய்முறை:
உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ முகம் பொலிவு பெறும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum