பருக்கள் நீங்க
Page 1 of 1
பருக்கள் நீங்க
தேவையான பொருட்கள்:
சாதிக்காய்.
சந்தனம்.
மிளகு.
செய்முறை:
சாதிக்காய், சந்தனம், மிளகு இவை மூன்றையும் அரைத்து பருக்களின் மீது தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் பருக்கள் குறையும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum