தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முகச்சுருக்கம் மாற

Go down

முகச்சுருக்கம் மாற Empty முகச்சுருக்கம் மாற

Post  oviya Sat Mar 23, 2013 7:36 pm

தேவையான பொருட்கள்:

ஆவாரம் பூ.
புதினா.
பயித்த மாவு.
கடலை மாவு.
ஆலிவ் எண்ணெய்
செய்முறை:

ஆவாரம் பூபொடி, புதினா பொடி, பயித்த மாவு, கடலை மாவு இவற்றை ஆலிவ் எண்ணெயில் கலந்து தினமும் முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகச்சுருக்கம் குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum