கை முட்டி சொரசொரப்பு குறைய
Page 1 of 1
கை முட்டி சொரசொரப்பு குறைய
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு.
பாலேடு.
எலுமிச்சை.
செய்முறை:
கோதுமை மாவு, பாலேடு, எலுமிச்சைச் சாறு மூன்றையும் கலந்து தினமும் கை முட்டியில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் கை முட்டியை கழுவினால் கை முட்டி சொரசொரப்பு குறையும்.
கோதுமை மாவு.
பாலேடு.
எலுமிச்சை.
செய்முறை:
கோதுமை மாவு, பாலேடு, எலுமிச்சைச் சாறு மூன்றையும் கலந்து தினமும் கை முட்டியில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் கை முட்டியை கழுவினால் கை முட்டி சொரசொரப்பு குறையும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum