முகம் மிருதுவாக மாற
Page 1 of 1
முகம் மிருதுவாக மாற
தேவையான பொருட்கள்:
ஆலிவ் எண்ணெய்.
எலுமிச்சை.
செய்முறை:
ஆலிவ் எண்ணெயுடன் எலுமிச்சைச் சாறு கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகம் மிருதுவாக மாறும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum