தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சமூகத்தில் அக்கறையுடன் செயல்படும் ஸ்ரேயா

Go down

சமூகத்தில் அக்கறையுடன் செயல்படும் ஸ்ரேயா Empty சமூகத்தில் அக்கறையுடன் செயல்படும் ஸ்ரேயா

Post  ishwarya Sat Mar 23, 2013 6:18 pm



தென்னிந்திய படங்களில் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், மலையாளத்தில் காசனோவா என்ற படத்தில் நடித்துள்ளார் ஸ்ரேயா.

காசனோவா திரைப்படம் ஹாலிவுட் பாணியில் ஆக்ஸன் மற்றும் திகில் படம் என்று திரையுலகில் கூறுகிறார்கள். இதையடுத்து இந்தியில் கலி கலி சொர் ஹை என்ற படத்தில் இல்லத்தரசி பாத்திரத்தில் ஸ்ரேயா வருகிறார்.

மேலும் இந்திய மொழிப்படங்களில் நடிப்பதில் ஸ்ரேயா ஆர்வம் காட்டினாலும் சமூக நோக்கத்தோடு சில காரியங்களை செய்து வருகிறார். மும்பையில் ஸ்ரேயாவுக்கு சொந்தமான ஸ்ரீ ஸ்பா(shree spa) என்ற நிறுவனத்தில் பார்வையற்றவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளார்.

இது பற்றி அவர் கூறியதாவது, நான் இப்படி சமூக நோக்கங்களோடு செய்கிற காரியங்கள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. என்னுடைய செயலுக்கு ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் நான் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum