தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புதிய பாடலாசிரியர்களுக்கு விஜய் ஆண்டனி வாய்ப்பு

Go down

புதிய பாடலாசிரியர்களுக்கு விஜய் ஆண்டனி வாய்ப்பு Empty புதிய பாடலாசிரியர்களுக்கு விஜய் ஆண்டனி வாய்ப்பு

Post  ishwarya Sat Mar 23, 2013 5:58 pm

சென்னை, டிச.26: தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவரான விஜய் ஆண்டனி, புதிய பாடலாசிரியர்களுக்கு வாய்ப்பு தர புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி "நான்' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
இந்தப் படத்துக்கான மெட்டுகளை தத்தகாரத்தில் (வரிகள் இல்லாத வெறும் டியூன்கள்) http://vijayantony.com என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் விஜய் ஆண்டனி. பாடல்களின் மெட்டுகளுக்கு ஏற்ப உரிய வரிகளை 044-45542917 என்ற ஃபேக்ஸ் எண்ணுக்கோ அல்லது vijayantonylyrics@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம். பாடல் வரிகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் 2012 ஜனவரி 2. திறமையான பாடலாசிரியர்களுக்கு "நான்' படத்தில் பாடல் எழுத வாய்ப்பு வழங்கப்படும். தொடர்ந்து தான் அடுத்து பணியாற்றும் படங்களிலும் இது போன்று புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கத் திட்டமிட்டுள்ளார் விஜய் ஆண்டனி.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum