தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பூச்சியை சாப்பிட்ட அசின், அசந்துவிட்டாராம் சல்மான் கான்!

Go down

பூச்சியை சாப்பிட்ட அசின், அசந்துவிட்டாராம் சல்மான் கான்! Empty பூச்சியை சாப்பிட்ட அசின், அசந்துவிட்டாராம் சல்மான் கான்!

Post  ishwarya Sat Mar 23, 2013 5:36 pm

நடிகர் சல்மான் கானும், அசினும் சேர்ந்து ரெடி படத்தில் நடித்தனர். அந்த படப்பிடிப்பின்போது சல்மான், அசினிடம் சவால்விட்டதாகவும், அதில் அவர் தோற்று விட்டதாகவும் இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த சுவாரஸ்யமான சவால் பற்றி அசின் தனது பேட்டியில், ரெ படப்பிடிப்பின் போது, சல்மான், பாங்காக் வனப்பகுதியில் இருந்து பிடித்து வந்த பூச்சியை வைத்திருந்தார்.

திடீர் என்று இந்த பூச்சியை நீங்கள் சாப்பிடுங்கள் பார்ப்போம் என்று சவால்விட்டார். பொதுவாக பெண்கள் பூச்சிகளைப் பார்த்தாலே ஓடுவார்கள். அதனால் தான் அவர் தைரியமாக சவால் விட்டார். ஆனால் நானோ சிறிதும் பயப்படாமல் அந்தப் பூச்சியை சாப்பிட்டேன். அதைப் பார்த்து அவர் அசந்துவிட்டார். நீங்கள் பூச்சியைப் பார்த்து கத்தி, கூச்சல் போடுவீர்கள் என நினைத்தேன் என்று கூறி ஆச்சர்யப்பட்டார், என கூறியுள்ளார்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum