தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

துப்பாக்கி வரிசையில் விஜய்யின் புதிய படத்தின் படப்பிடிப்பும் மும்பையில்!

Go down

துப்பாக்கி வரிசையில் விஜய்யின் புதிய படத்தின் படப்பிடிப்பும் மும்பையில்! Empty துப்பாக்கி வரிசையில் விஜய்யின் புதிய படத்தின் படப்பிடிப்பும் மும்பையில்!

Post  ishwarya Sat Mar 23, 2013 2:31 pm

தீபாவளியன்று வெளியான விஜய்யின் துப்பாக்கி திரைப்படம் அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு மும்பையில்தான் நடந்தது. இந்நிலையில் விஜய்யின் அடுத்தப் படத்தின் படப்பிடிப்பும் மும்பையில் நடக்க இருக்கிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை நவம்பர் 23ம் தேதி தொடங்க திட்டமிட்டுள்ளனர். இதனிடையே அஜீத்-விஷ்ணுவர்த்தன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பும் மும்பையில்தான் நடந்து கொண்டிருக்கிறது. எனவே அஜித்-விஜய் ஆகிய இருவரின் படப்பிடிப்பும் அருகருகே நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum