தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உதயநிதியுடன் ஜோடி சேருகிறார் நயன்தாரா

Go down

உதயநிதியுடன் ஜோடி சேருகிறார் நயன்தாரா Empty உதயநிதியுடன் ஜோடி சேருகிறார் நயன்தாரா

Post  ishwarya Sat Mar 23, 2013 2:27 pm

ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்துக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் சுந்தர்.சி இயக்கத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அது தற்போது உண்மையில்லை என நிரூபணமாகியுள்ளது. அவர், அடுத்ததாக சுந்தரபாண்டியன் திரைப்படத்தை இயக்கிய எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் புதிய படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். முன்னதாக உதயநிதி அறிமுகமான ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் முதலில் நயன்தான் நடிப்பதாக இருந்ததாம். பின்னர் அது ஏதோ காரணத்திற்காக கை கூடவில்லை. உதயநிதி-எஸ்.ஆர். பிரபாகரன் இணையும் திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum