தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகை தமன்னாவுக்கு வயது 23

Go down

நடிகை தமன்னாவுக்கு வயது 23 Empty நடிகை தமன்னாவுக்கு வயது 23

Post  ishwarya Sat Mar 23, 2013 1:53 pm

நடிகை தமன்னா இன்று தனது 23வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். கல்லூரி படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான தமன்னா, விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இங்கு சிறிது காலம் நம்பர் ஒன் நடிகையாக வளம் வந்த அவர் திடீரென தமிழுக்கு டாடா காட்டிவிட்டு தெலுங்கு பக்கம் போய்விட்டார். இந்நிலையில் அவர் மீண்டும் தமிழ் திரையுலகம் பக்கம் தனது கவனத்தை செலுத்தியுள்ளார். சிவா இயக்கும் புதிய படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கிறார். தமிழில் தன்னுடைய மறுபிரவேசம் பெரிய அளவில் இருக்க வேண்டும் என்பது தமன்னாவின் விருப்பமாகும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» திருப்பதியில் ஜீன்ஸ், டீ சர்ட்டில் தரிசனம்: நடிகை தமன்னாவுக்கு பக்தர்கள் எதிர்ப்பு
» அழகுக்காக ஆண்டுக்கு ரூ 72 லட்சம் செலவழிக்கும் 43 வயது நடிகை!
» 45 வயது மைத்துனியிடம் சில்மிஷம்! மறுத்ததால் மிதித்துக் கொன்ற 61 வயது அக்கா புருஷன்!
» தமிழில் ஜோதிடம், வயது குறைவான ஆணுடன் திருமணம், வயது அதிகமான மணப்பெண்
» வவுனியாவில் பாலியல் வல்லுறவு: 9, 10 வயது சிறுமிகள் சிதைப்பு: 59 வயது முதியவர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum