தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மறு பிரவேசத்துக்கு தயாராகி விட்டார் வடிவேலு

Go down

மறு பிரவேசத்துக்கு தயாராகி விட்டார் வடிவேலு Empty மறு பிரவேசத்துக்கு தயாராகி விட்டார் வடிவேலு

Post  ishwarya Sat Mar 23, 2013 1:26 pm



திரையுலக மறு பிரவேசத்துக்கு தயாராகி விட்டார் வடிவேலு. சிம்புதேவன் இயக்கத்தில் "இம்சை அரசன் 23-ம் புலிகேசி -2'-க்கான கதை விவாதம் தொடங்கி உள்ளது.

கடந்த வாரம் சாலிகிராமத்தில் வடிவேலுவின் அலுவலகத்தில் முதற்கட்ட பணிகள் தொடங்கி நடந்த வண்ணம் உள்ளன. ""முதல் பாகத்தை விட இந்த பாகத்தில் காமெடி சற்று தூக்கலாக இருக்கணும்'' என சொல்லி அதன்படி கதையை எழுத வைத்திருக்கிறாராம் வடிவேலு. தொடக்க காலத்திலிருந்து தனக்கு காமெடி டிராக் எழுதிய சிலரை அழைத்து வாய்ப்பு கொடுத்திருக்கிறாராம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அதிரடி பட வேட்டையில் இறங்கி விட்டார் சமந்தா!
» கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் 'ஆப்பிரிக்காவில் வடிவேலு'.
» கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் 'ஆப்பிரிக்காவில் வடிவேலு'
» கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் ‘ஆப்பிரிக்காவில் வடிவேலு’
» ஆப்பிரிக்காவில் வடிவேலு- கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வடிவேலு?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum