வரி செலுத்தாதவர்கள் மீது கடுமையான சட்டத்தை பயன்படுத்த வேண்டும்: ரஜினி
Page 1 of 1

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறை, திரைப்படத் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் ஏனைய திரைப்படத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்துப் பிரிவினருக்கும் மத்திய அரசு, 12.3 சதவீதம் சேவை வரி விதித்துளளது.
இந்த சேவை வரி கடந்த ஜூலை மாதம் முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு தமிழ் திரையுலகத்தினரிடம் இருந்து கடும எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய அரசு அமல்படுத்தியுள்ள இந்த சேவை வரியை ரத்து செய்ய வேண்டும் என்றும் இல்லாவிடல் இதனை கண்டித்து வரும் 7-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அறிவித்தப்படியே சென்னை வள்ளூவர் கோட்டம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமையில் நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில் ரஜினி, விஜய், சூர்யா, கார்த்தி, ராதாரவி, பிரபு, பிரகாஷ்ராஜ், சந்திரசேகர், நடிகைகள் ராதிகா, நளினி, தயாரிப்பாளர் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, உள்ளிட்ட பலர் பங்கேற்று உள்ளனர். உண்ணாவிரதத்தில் ரஜினி கூறுகையில் சேவை வரி போன்ற வரிகளை அதிகரிப்பதன் மூலம் கறுப்பு பணம்தான் அதிரிக்கும். எனவே இந்த சேவை வரியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மேலும் வரி செலுத்தாதவர்கள் மீது கடுமையான சட்டத்தை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மக்களுக்கு சட்டத்தை கற்றுத்தர வேண்டும் : திவ்யா கோபம்
» மேக்கப் பொருந்தவில்லை: தீபிகா படுகோனே மீது ரஜினி அதிருப்தி; “ரானா” படத்தில் இருந்து நீக்கப்படுவாரா?
» கற்பழிப்புக் குற்றங்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வேண்டும் – வெண்ணிற ஆடை நிர்மலா
» ‘ரஜினி உங்களைச் சந்திப்பார்… ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும்!’ – லதா ரஜினி
» சௌந்தர்யா ரஜினி மீது மேலும் ஒரு வழக்கு… வருமா கோவா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum