சுந்தரபாண்டியன் ரீமேக்கில் மேக்னா ராஜ்
Page 1 of 1
சுந்தரபாண்டியன் ரீமேக்கில் மேக்னா ராஜ்
2012ம் ஆண்டு தமிழில் வெளியாகி வெற்றிப் பெற்ற படங்களில் சுந்தரபாண்டியன் திரைப்படம் ஒன்று.
சசிகுமார் நாயகனாகவும், லட்சுமி மேனன் நாயகியாகவும் நடித்திருந்த இந்தப் படத்தை புதுமுக இயக்குனர் பிரபாகரன் இயக்கியிருந்தார்.
தற்போது சுந்தரபாண்டியன் திரைப்படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. இதில் சசிகுமார் கதாபாத்திரத்தில் யாஷும், லட்சுமிமேனன் கதாபாத்திரத்தில் மேக்னா ராஜும் நடிக்க உள்ளனர். கன்னடத்தில் இந்தப் படத்தை குரு தேஷ்பாண்டே இயக்குகிறார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சுந்தரபாண்டியன் ரீமேக்கில் மேக்னா
» கன்னடத்தில் ரீமேக் ஆகும் தமிழ் படத்தில் மேக்னா ராஜ்
» சேலை கட்ட மாட்டேன் : மேக்னா திடீர் முடிவு
» சுந்தரபாண்டியன் திரைப்படத்துக்கு 'யு' சான்றிதழ்
» கன்னடத்தில் சுந்தரபாண்டியன்
» கன்னடத்தில் ரீமேக் ஆகும் தமிழ் படத்தில் மேக்னா ராஜ்
» சேலை கட்ட மாட்டேன் : மேக்னா திடீர் முடிவு
» சுந்தரபாண்டியன் திரைப்படத்துக்கு 'யு' சான்றிதழ்
» கன்னடத்தில் சுந்தரபாண்டியன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum